
-5 %
ரசிகமணி டி.கே.சி.கடிதங்கள்
தீப.நடராஜன் (தொகுப்பாசிரியர்)
₹570
₹600
- Edition: 1
- Year: 2010
- ISBN: 9789381095355
- Page: 960
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ரசிகமணி டி.கே.சி.கடிதங்கள் :( 27 பேருக்கு எழுதியவற்றின் முத்தொகுப்பு)
ரசிகமணியின் கடிதங்கள் ஒவ்வொன்றும் நேருக்குநேர் நின்று பேசும். யாருக்கு எழுதுகிறார்களோ அந்த ஆளைத் தம் கண்முன் நன்றாய் இருத்தி வைத்துக்கொண்டு ரசிகமணி அவரோடு இயல்பாக உரையாடுவார்கள். ஆகவே, அவர்களுடைய கடிதங்கள் அற்புதமாக அமைந்து விட்டன. உண்மையில், நானேஅவர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு, “நீங்கள் பல தமிழ் நூல்களைஎழுதியிருக்கிறீர்கள்; ஆனால், உங்கள் உணர்வுகளின் ஆழ, அகல உயரங்களையும், உங்கள் ஆளுமையையும் உங்கள் கடிதங்கள் காட்டுவதுபோல் நீங்கள் எழுதிய நூல்கள் காட்டவில்லை” என்று.
Book Details | |
Book Title | ரசிகமணி டி.கே.சி.கடிதங்கள் (Rasigamani Tkc Kadithangal) |
Compiler | தீப.நடராஜன் (Deepa. Natarajan) |
ISBN | 9789381095355 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 960 |
Year | 2010 |
Edition | 1 |
Format | Hard Bound |